தற்போதைய செய்திகள்

தாயை தேடி வந்த மகனுக்கு அதிர்ச்சி.. தோண்ட தோண்ட கிளம்பும் புது பூதங்கள் - உடைந்த அன்புஜோதி ஆசிரம குட்டு

தந்தி டிவி
• சமூக ஊடகங்களில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்து வருவதாக திமுக எம்.பி. கனிமொழி வேதனை தெரிவித்துள்ளார். • சென்னை ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரில், 'சமூக புரட்சி' என்ற தலைப்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அவர், ஆண்களுக்கு சமமான எண்ணிக்கையில் பெண்கள் இருந்தும், இந்த சமூகம் பெண்களை மிதித்துக் கொண்டே இருப்பதாக வேதனை தெரிவித்தார். • சமூக மாற்றம் ஒருவரால் உருவாக்க முடியாது என்றும், எல்லோரோம் இழுக்கும் தேர் என்றும் கூறினார். • உதவித்தொகை, இட ஒதுக்கீட்டுக்காகத்தான் ஜாதி சான்றிதழ் என்ற கனிமொழி, ஜாதி ஒழிக்க வேண்டும் என்றால் பெரும் போராட்டம் தேவை என்றார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்