நடிகை ஷாமிலி வரைந்த ஓவியங்களை திரை பிரபலங்கள் வியந்து பார்த்து மகிழ்ந்தனர். நடிகை ஷாலினியின் தங்கையும், நடிகையுமான ஷாமிலி தான் வரைந்த ஓவியங்களை எல்லாம் தொகுத்து SHE என்ற தலைப்பில் சென்னையில் கண்காட்சியாக வைத்துள்ளார். இதனை இயக்குநர் மணிரத்னம், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், ஷாலினி அஜித், நடிகர்கள் அர்ஜுன், ஷிவா, இயக்குநர்கள் ஷிவா, விஷ்ணு வர்தன் உள்ளிட்டோர் கண்டு ரசித்தனர்