தற்போதைய செய்திகள்

தகர்ந்து போன மருத்துவ கனவு... "ஐ.ஏ.எஸ்-ஆவது படிக்க உதவுங்க" - ஏழை மாணவியின் தாய் உருக்கமான கோரிக்கை

தந்தி டிவி

கரூரில் வங்கியில் கல்வி கடன் மறுக்கப்பட்டதால் மருத்துவர் கனவு தகர்ந்த மாணவியின் தாய், ஐஏஎஸ் படிக்க உதவுமாறு அமைச்சரிடம் மனு கொடுத்து கோரிக்கை விடுத்துள்ளார். கரூர் தோகைமலையை அடுத்த திருமாணிக்கப்பட்டியை சேர்ந்தவர் ரேவதி. இவரது மூத்த மகளுக்கு வங்கியில் கடன் கிடைக்காத‌தால் மருத்துவப் படிப்பு கிடைக்கவில்லை என வேதனை தெரிவித்துள்ளார். தற்போது மயக்கவியல் துறை டெக்னீசியனாக படித்து வரும் தனது மகளை, ஐஏஎஸ் படிக்க உதவி செய்யுமாறு ஆட்சியர் மற்றும் அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் மனு கொடுத்துள்ளார்.

Breaking | Karnataka CM | ``கர்நாடகா செல்கிறாரா CM விஜய்..'' | உடைத்த கர்நாடகா CM டி.கே.சிவகுமார்

TNSTC| இனி ஈஸியா அரசு பஸ் டிக்கெட் புக் பண்ணலாம்.. சிவப்பு, மஞ்சள் கலரில் அசத்தலாக அப்டேட்டான TNSTC

Breaking | Govt EV Bus | தனியாரை போல மாறும் அரசு பஸ்கள் | களமிறங்கும் புது டெக்னாலஜி

Senthilbalaji | "செந்தில் பாலாஜியை கைது செய்யக்கூடாது"ட்விஸ்ட் கொடுத்த உச்ச நீதிமன்றம்

Breaking | Karnataka CM | ``ரெடியா இருங்க..'' | அவசர மீட்டிங்கில் கர்நாடகா CM