தற்போதைய செய்திகள்

"அண்ணாமலைக்கு எதிராக சக்தி யாத்திரை" - காயத்ரி ரகுராம் போட்ட அதிரடி ட்வீட்

தந்தி டிவி

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஏப்ரல் 14ஆம் தேதி மேற்கொள்ளும் யாத்திரைக்கு எதிராக அதே நாளில் தனது சக்தி யாத்திரையை தொடங்க உள்ளதாக நடிகை காயத்ரி ரகுராம் தெரிவித்துள்ளார். டுவிட்டரில் இது குறித்து பதிவிட்டுள்ள அவர், எனக்கு இசட் பிரிவு பாதுகாப்பு இல்லை என்பதால் தாம் கவனமாக இருக்க வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார். நடைபயணம் தேதி மாற்றத்திற்கு ஈரோடு இடைத்தேர்தலும் ஒரு காரணம் என டுவிட்டரில் காயத்ரி ரகுராம் விளக்கம் அளித்துள்ளார்.  

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்