தற்போதைய செய்திகள்

"தந்தையால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானேன்" - நடிகை குஷ்பு பரபரப்பு

தந்தி டிவி

சொந்த தந்தையாலேயே தான் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானதாக நடிகை குஷ்பூ தெரிவித்துள்ளார்.

அண்மையில் தேசிய மகளிர் ஆணையத்தின் உறுப்பினராக பொறுப்பேற்று கொண்ட நடிகை குஷ்பூ,

தனியார் நிறுவனம் ஒன்றிற்கு அளித்துள்ள பேட்டியில், தனது எட்டு வயதில் இருந்தே சொந்த தந்தையால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானதாக தெரிவித்துள்ளார். தந்தை குறித்து தாயிடம் சொன்னால் அவர் நம்புவாரா? என்ற தயக்கத்தால் 15 வயது வரை தந்தையின் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானதாக அவர் தெரிவித்துள்ளார்.

தனக்கு 16 வயதான போது தான் தந்தையின் செயலை கண்டிக்கும் தைரியம் தனக்கு வந்ததாக தெரிவித்துள்ள குஷ்பூ, தனது தந்தையால் தனது தாயும் மிகவும் பாதிக்கப்பட்டதை நினைவு கூர்ந்துள்ளார்

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்