தற்போதைய செய்திகள்

5 வயது குழந்தைக்கு பாலியல் தொல்லை... தனியார் பள்ளியில் கல்வி அதிகாரிகள் நேரில் அதிரடி ஆய்வு

தந்தி டிவி

விருத்தாச்சலம் தனியார் பள்ளியில், 5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக, முதன்மை கல்வி அலுவலர் அந்த பள்ளியில் நேரில் ஆய்வு மேற்கொண்டார். கடலூர் மாவட்டம் விருத்தாச்சலத்தில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளியில் 5 வயது குழந்தைக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பள்ளி தாளாளர் பக்கிரி சாமி போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார். இந்நிலையில், தனியார் பள்ளியில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ராமகிருஷ்ணன் உள்ளிட்ட அதிகாரிகள் நேரில் ஆய்வு மேற்கொண்டு விசாரணை நடத்தினர்.

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்