தற்போதைய செய்திகள்

பிள்ளைகளுடன் வீதியில் இறங்கி போராடும் பாலியல் தொழிலாளிகள்

தந்தி டிவி

மனித உரிமைகள் தினத்தில் மேற்குவங்க பாலியல் தொழிலாளர்கள் தங்கள் உரிமைகளுக்காக மாபெரும் அணிவகுப்பு நடத்தினர். கல்கத்தா வீதிகளில் தங்கள் குழந்தைகளுடன் இறங்கிய பாலியல் தொழிலாளர்கள், தங்கள் பிள்ளைகளுக்கான கல்வி, சுகாதார உரிமைகள், தங்கள் வேலை அங்கீகரிக்கப்பட வேண்டும் மற்றும் தாங்கள் மதிக்கப்பட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து பேரணி சென்றனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்