தற்போதைய செய்திகள்

ஸ்பா என்ற பெயரில் பாலியல் தொழில்.. - சென்னையில் பயங்கரம்...

தந்தி டிவி

சென்னை பெருங்குடியில் ஸ்பாவில் பாலியல் தொழில் நடத்திய நபரை போலீசார் கைது செய்து, வடமாநில பெண்ணை மீட்டனர். கோதண்டராமர் தெருவில் செயல்பட்டு வரும் ஸ்பா ஒன்றில் பாலியல் தொழில் நடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்த‌து. இதையடுத்து அதிரடியாக சோதனை நடத்திய போலீசார், பாலியல் தொழில் நடப்பதை உறுதி செய்தனர். இதையடுத்து, கொருக்குப்பேட்டையை சேர்ந்த பிரதீப் என்பவரை கைது செய்தனர். அங்கிருந்த வட மாநிலப் பெண் ஒருவரை மீட்ட போலீசார், அரசு காப்பகத்தில் ஒப்படைத்தனர்.

Puducherry CM Rangasamy | ``இரண்டு’’ முடிவெடுத்த ரங்கசாமி

Vilathikulam Girl Issue 9 நாட்களுக்கு பின் மாணவி உடலை வாங்கிய விளாத்திகுளம் பெற்றோர்

DMK Alliance | திமுகவுக்கு திடீர் அதிர்ச்சி கொடுத்த காங்.,

TVK Vijay | TN Election | விரைவில் தொடங்கும் விஜய்.. அனைவருக்கும் தீயாய் பறந்த Order

Vellore Mayor Car |தேர்தல் விதிமீறல்.. மேயர் காரையே தேடி சென்று தூக்கி போலீஸ் அதிரடி..FIR-ம் மாறியது