தற்போதைய செய்திகள்

தொடர் இருசக்கர வாகன திருட்டு... அசால்ட்டாக திருடும் டிப்டாப் ஆசாமிகள் - வெளியான சிசிடிவி காட்சி

தந்தி டிவி

சென்னை கேகே நகர் பகுதியில், விலை உயர்ந்த இருசக்கர வாகனங்கள் திருடப்படும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது. சென்னை கேகே நகர், சாலிகிராமம் உள்ளிட்ட பகுதிகளில், உயர் ரக இருசக்கர வாகனங்கள் தொடர்ந்து திருடுபோய் வருகின்றன. இந்தநிலையில் கே.கே நகர் காவல் நிலைய எல்லைக்குட்டப்பட்ட பகுதிகளில், இருசக்கர வாகனங்கள் திருடப்படும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது. இந்த சம்பவங்கள் தொடர்பாக, போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

BREAKING || "தமிழகத்தில் செப்.2 வரை..." - சுட சுட வந்த ஷாக் தகவல்

ParaMedical Counselling | துணை மருத்துவ படிப்பு - மாணவர் சேர்க்கை கலந்தாய்வு அட்டவணை வெளியீடு

Chennai | Train Crime | பகீர் கிளப்பிய தம்பதியினர் | பரபரக்கும் மனித கறி பிரியாணி கேஸ்

Kovai Cylinder Blast அடுத்தடுத்து வெடித்த 7 சிலிண்டர்கள் - குலுங்கிய கோவையின் முக்கிய ஸ்பாட்

🔴LIVE : Nepal Flash Flood | Tamil People Rescue | நேபாளத்தில் இருந்து திரும்பும் தமிழர்கள்