தற்போதைய செய்திகள்

#BREAKING || செந்தில் பாலாஜி வழக்கு... அமலாகத்துறைக்கு மனித உரிமை ஆணையம் அதிரடி உத்தரவு

தந்தி டிவி

செந்தில் பாலாஜி கைதின் போது மனித உரிமை மீறப்பட்டது தொடர்பான புகார் குறித்து6 வாரங்களுக்கு விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்

அமலாகத்துறை இணை இயக்குனருக்கு மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவு.

செந்தில் பாலாஜியின் கைது போது மனித உரிமை மீறப்பட்டுள்ளதாக அவரது மனைவி மேகலா மனித உரிமை ஆணையத்தின் புகார்

புகாரை கோப்புக்கு எடுத்துக் கொண்ட மனித உரிமை ஆணையம் 6 வாரங்களில் அமலாக்கத்துறை இணை இயக்குனர் அறிக்கை அளிக்க உத்தரவு

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்