தற்போதைய செய்திகள்

மனைவிக்கும் நண்பருக்கும் தகாத உறவு.. பேப்பரில் எழுதி காட்டிய கணவன்.. பரிதாபத்தின் உச்சம்

தந்தி டிவி
• செஞ்சி அடுத்த ஜம்போதி கிராமத்தை சேர்ந்தவர் சத்யராஜ். • இவரும் அதே கிராமத்தை சேர்ந்த சசிகலா என்பவரும் கடந்தாண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளனர். • இதில், சத்யராஜ் சென்னையில் தங்கி கேட்டரிங் தொழில் செய்து வந்துள்ளார். • இந்நிலையில், செஞ்சி அருகேயுள்ள சங்கராபரணி ஆற்று பாலத்தில் சத்யராஜ் கழுத்தறுக்கப்பட்டு உயிருக்கு போராடி கொண்டிருந்ததை கண்டு பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்தனர். • இதையடுத்து, சத்யராஜ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், மருத்துவமனையில் வைத்து போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். • இதில், சத்யராஜால் பேச இயலாத நிலையில், தனது இந்த நிலைக்கு காரணம் தனது மனைவியும், அவருடன் தகாத உறவில் இருந்த ஜான் என்பவர் தான் என பேப்பரில் எழுதி காண்பித்துள்ளார். • இதையடுத்து, சத்யராஜின் மனைவி சசிகலா மற்றும் அவரின் ஆண் நண்பரான ஜெகனை போலீசார் கைது செய்துள்ள நிலையில், தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி