தற்போதைய செய்திகள்

ஈபிஎஸ் - ஓபிஎஸ் இணைகிறார்களா? - செங்கோட்டையன் பரபரப்பு பேட்டி

தந்தி டிவி

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் அரசியலில் பெரும் அனலைக் கிளப்பியுள்ளது. திமுக கூட்டணியைப் பொருத்தமட்டில், அவர்கள் வேட்பாளரை அறிவித்து தீவிர பிரச்சாரத்தையே தொடங்கிவிட்டனர். ஆனால் அதிமுக கூட்டணியில், ஈபிஎஸ் தரப்பும் ஓபிஎஸ் தரப்பும் தனித்தனியே வேட்பாளரைக் களமிறக்கப் போவதாக அறிவித்துள்ளனர். இதற்காக கூட்டணிக் கட்சித் தலைவர்களிடம் இரு தரப்புமே ஆதரவு கேட்டுள்ளனர்.

இச்சூழலில், தமிழ்நாடு பாஜக துணை தலைவர் கே.பி.ராமலிங்கம் செய்தியாளர்களிடம் பேசுகையில், அதிமுகவின் இரு அணிகளும் சேர்ந்து இடைத்தேர்தலைச் சந்திக்கும் என கூறினார். இது பரபரப்பைக் கிளப்பிய நிலையில், இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுக மூத்த நிர்வாகி செங்கோட்டையனிடம் இதுதொடர்பாகக் கேள்வியெழுப்பப்பட்டது. அதற்கு அவர் சூசகமாகப் பதிலளித்துள்ளார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்