தற்போதைய செய்திகள்

சிறந்த ஜூனியர் தடகள வீரராக செல்வபிரபு தேர்வு..CM போட்ட பாராட்டு ட்வீட்..

தந்தி டிவி

மென்மேலும் புதிய சாதனைகளைப் படைத்துத் தமிழ்நாட்டின் நம்பிக்கை நட்சத்திரமாக மேலெழுந்து வருவதாக தடகள வீரர் செல்வபிரபு திருமாறனை முதலமைச்சர் ஸ்டாலின் பாராட்டியுள்ளார். ஆசியாவின் சிறந்த தடகள வீரராக செல்வ பிரபு தேர்வானதற்கு வாழ்த்திய விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அவரது திறைமைக்கு மேலும் அங்கீகாரம் கிடைக்க அரசு உறுதுணையாக இருக்கும் என டிவிட்டரில் பதிவிட்டிருந்தார். இந்த பதிவை பகிர்ந்துள்ள முதலமைச்சர் ஸ்டாலின் செல்வபிரபுவிற்கு பாராட்டு தெரிவித்துள்ளார்.

AIADMK | EPS | NDA | Election | ஈபிஎஸ் எடுத்த திடீர் முடிவு.. என்ன நடக்கிறது உள்ளே?

TVK Vijay | "நம்புற மாதிரி இல்ல.. இப்ப கூட பாஜகனு சொல்ல.." | லிஸ்ட் போட்டு நெல்லை முபாரக் கேள்வி

TVK Vijay | TN Election 2026 | "அப்படி சொல்லியிருக்க வாய்ப்பே இல்லை.." | பாயிண்ட்டை பிடித்த ரமேஷ்

BREAKING || "பாஜகவால் எங்கள் அஸ்திவாரத்திற்கே ஆபத்து" - தவெகவில் இருந்து பலமாக வந்த குரல்

TVK Vijay | TN Election 2026 | கூட்டணி விவகாரம் | முதல்முறையாக மனம்திறந்த விஜய்