தற்போதைய செய்திகள்

ஈரோடு இடைத்தேர்தல் - நூதன முறையில் வாக்கு சேகரித்த செல்லூர் ராஜு

தந்தி டிவி
• ஈரோடு கிழக்கு தொகுதியில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு, வீடு வீடாக வெற்றிலை பாக்கு வைத்து வாக்கு சேகரித்தார். • ஈரோடு கிழக்கு தொகுதிக்கு உட்பட்ட மரப்பாலம் பகுதியில், அதிமுக வேட்பாளர் தென்னரசுவிற்கு ஆதரவாக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். • வீடு, வீடாக சென்ற அவர், வெற்றிலை பாக்கு வைத்து வாக்காளர்களிடம் நூதன முறையில் வாக்கு சேகரித்தார்.

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்

Redbus | லீவ் முடிந்து சென்னை திரும்புவோருக்கு அதிர்ச்சி..பேருந்து ஆன்லைன் முன்பதிவில் பாதிப்பு

BREAKING || ரூ.11,000 கோடி - லண்டனில் CM விஜய் முன்னிலையில் மெகா டீல்

BREAKING || விடுமுறை முடிந்து சென்னை திரும்புவோர் கவனத்திற்கு

TN Rain Update | இன்னும் ஒரு வாரத்துக்கு உஷாரா இருங்க..!வெளுத்து வாங்கப்போகும் வெதர்