தற்போதைய செய்திகள்

ரூ.13 கோடி மதிப்புள்ள கோகைன் பறிமுதல் - ஏர்போர்ட்டில் பரபரப்பு

தந்தி டிவி

மும்பை விமான நிலையத்தில், சுமார் 13 கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. மும்பை விமானத்தில் கடந்த 1ம் தேதி, பயணிகளின் உடைமைகளை சுங்கத்துறையினர் சோதனை செய்தனர். அப்போது, வெளிநாட்டு பயணி ஒருவர் வைத்திருந்த பையில், 12 கோடியே 98 லட்சம் ரூபாய் மதிப்புள்ள, ஒன்றரை கிலோ கோகைன் போதைப்பொருள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவரை கைது செய்து சுங்கத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு