தற்போதைய செய்திகள்

பட்டியலின மக்கள் குறித்து விமர்சித்ததாக குற்றச்சாட்டு... நாதக - திமுக இடையே பயங்கர கைகலப்பு ... நடுரோட்டில் சாலை மறியல் செய்த நாம் தமிழர் கட்சி

தந்தி டிவி
• பட்டியல் இன மக்களை அவதூறாக பேசிய விவகாரத்தில் ஈரோடு கிழக்கு தொகுதி ராஜாஜி புரம் பகுதியில் பிரசாரம் செய்ய அனுமதி மறுக்கப்பட்டதால், நாம் தமிழர் கட்சி மற்றும் திமுக இடையே கைகலப்பு ஏற்பட்டது. • நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், பட்டியல் இன மக்களை அவதூறாக பேசியதாக கூறப்பட்டது. • இந்த நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதியில், அக்கட்சியினர் வாக்கு சேகரிக்க பட்டியில் இன மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். • ராஜாஜி புரம் பகுதியில் வாக்கு சேகரிக்க வந்த நாம் தமிழர் கட்சியினரைவாக்கு சேகரிக்க வரக்கூடாது என திமுகவினர் கூறியதால், இருதரப்பினருடைய கைகலப்பு ஏற்பட்டது. இதில் நாம் தமிழர் கட்சியின் நிர்வாகிகள் படுகாயம் அடைந்தனர். • இதனால் ஆத்திரமடைந்த நாம் தமிழர் கட்சியினர் நூற்றுக்கும் மேற்பட்டோர் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.தொடர்ந்து ராஜாஜிபுரம் பகுதியில் இரு கட்சியினர் கூடியதால் பதட்டத்தை தணிக்கும் வகையில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்