தற்போதைய செய்திகள்

கார் பார்க்கிங்கில் தூங்கிய காவலாளி.. மேலே ஏறிய கார்.. நசுங்கிய உடல்- சென்னையில் நடந்த சோகம்

தந்தி டிவி

சென்னை பாண்டிபஜாரில் உள்ள வணிகவளாகம் முன் படுத்து உறங்கிய காவலாளி மீது கார் ஏறி இறங்கியதில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். தேனாம்பேட்டையைச் சேர்ந்த வேணு தனியார் நிறுவனத்தில் காவலாளியாக பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில், அவர் கார் பார்க்கிவழக்கம்போல் பணியை முடித்து விட்டு, தி.நகர் சாலையில் உள்ள வணிகவளாகத்தின்ங் பகுதியில் படுத்து உறங்கியுள்ளார். அப்போது, அவ்வழியாக வந்த கார் அவர் மீது ஏறி விட்டு சென்றதாக கூறப்படுகிறது. இதில், பலத்த காயம் அடைந்த அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலே உயிரிழந்தார்

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்