தற்போதைய செய்திகள்

#JUST IN || திருப்பூர் மாவட்டத்தில் அனுமதியின்றி செயல்பட்டு வந்த 18 டாஸ்மாக் பார்களுக்கு சீல்

தந்தி டிவி

திருப்பூரில் 18 டாஸ்மாக் பார்களுக்கு சீல், திருப்பூர் மாவட்டத்தில் அனுமதியின்றி செயல்பட்டு வந்த 18 டாஸ்மாக் பார்களுக்கு சீல், டாஸ்மாக் மாவட்ட மேலாளர் அமைத்த சிறப்பு குழு அதிரடி நடவடிக்கை, திருப்பூர் மாவட்டம் முழுவதும் 4 குழுக்கள் திடீர் ஆய்வு, தாராபுரம், அவினாசி, பல்லடம், காங்கேயம் உள்ளிட்ட இடங்களில் அதிரடி சோதனை, சோதனையில் அனுமதியின்றி செயல்பட்டு வந்த டாஸ்மாக் பார்களுக்கு சீல் வைப்பு

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு