தற்போதைய செய்திகள்

மரக்காணம் அருகே கடல் சீற்றம் - நடுக்கடலில் படகு கவிழ்ந்து மீனவர் பலி

தந்தி டிவி

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே கடல் நீரில் மூழ்கி மீனவர் உயிரிழந்ததால், அப்பகுதி மக்கள் சோகம் அடைந்துள்ளனர். வசவன் குப்பம் கிராமத்தை சேர்ந்த ரங்கநாதன் என்பவர், நாட்டுப் படகில் மீன் பிடிக்க சென்றார். இந்நிலையில், கடல் சீற்றம் காரணமாக அவர் சென்ற படகு கடலில் கவிழ்ந்து விபத்திற்குள்ளானது. இந்த விபத்தில் அவர் கடல் நீரில் மூழ்கி உயிரிழந்த நிலையில், அவரது உடல் கடல் ஒதுங்கியுள்ளது. இதனிடையே, அவரது உடலை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்