தற்போதைய செய்திகள்

சுட்டெரித்த வெயில்... திடீரென புயலுடன் வெளுத்த மழை... பிடிங்கி எறியப்பட்ட செல்போன் டவர்

தந்தி டிவி

ராஜஸ்தான் மாநிலத்தில் புயலின் காரணமாக செல்போன் கோபுரம், கீழே சாய்ந்து விழுந்துள்ளது. அந்த மாநிலத்தில் கடந்த சில நாட்களாக வெப்பம் வாட்டி வதைத்து வந்த நிலையில், நேற்று மாலை திடீரென நாகாவூர் பகுதியில் புயல் காற்று வீசியது. அப்போது, ரியாசி என்னும் இடத்தில் செல்போன் கோபுரம் ஒன்று கீழே சாய்ந்து விழுந்தது. அதைத் தொடர்ந்து, அப்பகுதியில் இடியுடன் கூடிய கனமழையும் பெய்தது. தகவல் அறிந்து வந்த காவல் துறையினரும் உள்ளாட்சி நிர்வாகத்தினரும் நிலைமையை ஆய்வு செய்து, இடிபாடுகளையும் அகற்றினர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்