தற்போதைய செய்திகள்

அரசு மாதிரி பள்ளியில் ஆசிரியர் பற்றாக்குறை... மாணவர்களை வேறு பள்ளிக்கு மாற அறிவுறுத்திய பள்ளி நிர்வாகம் - போராட்டத்தில் இறங்கிய பெற்றோர்கள்

தந்தி டிவி
• ஈரோட்டில் உள்ள அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில், ஆசிரியர் பற்றாக்குறை இருப்பதாக கூறப்படுகிறது. • இதனால் ஒன்று முதல் 5-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களை, வேறு பள்ளிக்கு மாறுமாறு பள்ளி நிர்வாகம் அறிவுறுத்தியதாக தெரிகிறது. • இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஐம்பதுக்கும் மேற்பட்ட மாணவர்களின் பெற்றோர்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். • இதுகுறித்து மாவட்ட கல்வி அதிகாரிகளிடம் கேட்டபோது, ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவது குறித்து மாவட்ட நிர்வாகத்துடன் கலந்து ஆலோசித்து முடிவெடுக்கப்படும் என தெரிவித்துள்ளனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்