தற்போதைய செய்திகள்

தூய்மை பணியில் பள்ளி மாணவர்கள்... இணையத்தில் வைரலாகும் வீடியோ

தந்தி டிவி

திண்டுக்கல் மாவட்டம் கீரனூரில், ஆதி திராவிட நல மாணவர் விடுதியில், மாணவர்களை தூய்மை பணியில் ஈடுபடுத்தப்பட்டது குறித்த வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது. பள்ளி மாணவர்களை தூய்மை பணியில் ஈடுபடுத்தக் கூடாது என்ற உத்தரவு உள்ள நிலையில், மாணவர்கள் தூய்மை பணியில் ஈடுபட்டது பொது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் ஆட்சியர் நேரில் ஆய்வு செய்து, தூய்மை பணியில் மாணவர்களை ஈடுபடுத்திய ஊழியர்களை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்