தற்போதைய செய்திகள்

பள்ளி மாணவர்கள் முயலை ஓட விட்டு நாய்களை வைத்து வேட்டை.. விழுந்த அபராத தொகை - அதிர்ச்சி வீடியோ

தந்தி டிவி

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே முயலை வேட்டையாடிய பள்ளி மாணவர்கள் மூவருக்கு 75 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. சிறுவர்கள் மூன்று பேர், நாயை வைத்து முயலை வேட்டையாடுவது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இது குறித்து மணப்பாறை வனத்துறை அதிகாரிகள் நடத்திய விசாரணையில், திருச்சி மாவட்டம் வையம்பட்டியை சேர்ந்த பள்ளி மாணவர்கள் என்பது தெரியவந்தது. பின்னர், மாணவர்களின் பெற்றோரிடம் விசாரணை மேற்கொண்ட அதிகாரிகள், 75 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து நடவடிக்கை எடுத்தனர்.

Ration Shop Latest News| ரேஷன் கடைகளில் செய்த மாற்றம்.. அரசுக்கு மிச்சமான ரூ.187 கோடி

Dharapuram Byelection| விடிந்தால் தாராபுரத்தில் இடைத்தேர்தல் - ஓபன் ஆனது ஸ்ட்ராங் ரூம்

Dharapuram Maduranthakam By Election |முழுவீச்சில் தொடங்கி இறுதி கட்டத்தை எட்டிய இடைத்தேர்தல் பணிகள்

Vetri Payanam Thittam | "எந்த புகாரும் வரக்கூடாது.." - வெளியான வழிகாட்டு நெறிமுறைகள்

Maduranthakam | By Election | தீவிரமாக நடக்கும் தேர்தல் வேலைகள்.. முழு கட்டுப்பாட்டில் மதுராந்தகம்