தற்போதைய செய்திகள்

பள்ளி மாணவிக்கு தாலி கட்டியதை வீடியோ வெளியிட்டவர் கைதானது ஏன்? - போலீசார் பரபரப்பு விளக்கம்

தந்தி டிவி

சிதம்பரத்தில் பள்ளி மாணவிக்கு மாணவர் தாலி கட்டிய சம்பவத்தில், வீடியோ வெளியிட்டவர் கைது செய்யப்பட்ட விவகாரம்

வீடியோ வெளியிட்டவர் கைது செய்யப்பட்டது ஏன் என போலீசார் விளக்கம், சிறுமியின் புகைப்படத்தை சமூககத்தில் அடையாளப்படுத்தியதால் கைது என விளக்கம், சிறுமியின் பெற்றோரை அவதூறாக திட்டி அவமானப்படுத்தியதால் வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு, கடலூர் மாவட்ட காவல்துறை விளக்கம்

BREAKING || நேரடியாக திமுக களமிறங்கும் தொகுதிகள்? - சர்ப்ரைஸாக வந்த எண்ணிக்கை

Breaking | TVK | Vijay | டிஜிபி ஆபிஸில் விஜய்.. வெளியான பரபரப்பு காரணம்

Breaking | Ramadoss Vs Anbumani | மாம்பழம் சின்னம் யாருக்கு? | முடித்து வைத்த கோர்ட்

Breaking | IPL 2026 | வெளியானது முழு லிஸ்ட் | களைகட்ட போகும் ஐபிஎல்

BREAKING || ம.ம.க கொடுத்த லிஸ்ட் - என்ன முடிவெடுக்கும் திமுக?