தற்போதைய செய்திகள்

வருடத்தின் முதல் நாளில் பள்ளிக்கு நடுங்கி நடுங்கி சென்ற மாணவர்கள்

தந்தி டிவி

இன்று அதிகாலை முதல் நிலவும் கடும் பனிப்பொழிவால் பொதுமக்கள் அவதி

நாமக்கல், பர்கூர், ஓசூர், ரிஷிவந்தியம், சிதம்பரம், உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பாதிப்பு

சாலைகளில் முழுவதும் வெண்படலம் போர்த்திய படி காட்சி அளிக்கிறது

வாகன ஓட்டிகள் முகப்பு விளக்கை ஒளிர விட்டப்படியே பயணம் செய்து வருகின்றனர்

பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு செல்லும் மாணவர்கள் குளிரால் கடும் சிரமத்திற்கு ஆளாகினர்

viruthunagar | விருதுநகரில் எரிந்து சாம்பலான பல லட்சம்

Sekarbabu On CM Vijay | CM குறித்து சேகர்பாபு பேசிய பேச்சு.. போலீஸ் நடவடிக்கை ஆரம்பம்

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்