தற்போதைய செய்திகள்

பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு ...

தந்தி டிவி

கல்வித்துறை சார்ந்த பல்வேறு நலத்திட்டங்கள் மாணவர்களுக்கு சரியான முறையில் சென்றடைகிறதா என்பதை கண்காணிக்கும் வகையில், மாவட்ட வாரியாக 38 அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இது குறித்து பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர் காகர்லா உஷா வெளியிட்ட உத்தரவில், ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் அர்ச்சனா பட்நாயக், கோவை மாவட்டத்திற்கும், பாடநூல்கழக நிர்வாக இயக்குனர் இளம் பகவத் - மதுரை மாவட்டத்திற்கும் சிறப்பு அலுவலர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். ஆசிரியர் தேர்வு வாரிய தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் வெங்கடபிரியா காஞ்சிபுரம் மாவட்டத்திற்கும், பள்ளிக்கல்வி இயக்குனர் அறிவொளி திருவள்ளூர் மாவட்டத்திற்கும், என மொத்தம் 38 அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்

BREAKING || ஜாமின் மனு தள்ளுபடி - விளாத்திகுளம் MLA மார்கண்டேயனுக்கு ஷாக்

BREAKING || அதிமுக கூட்டணியில் இருந்து விலகிய முக்கிய கட்சி - பரபரப்பு அறிவிப்பு

BREAKING || செந்தில்பாலாஜி எங்கே? சகோதரர் அசோக் குமாரிடம் துருவி துருவி விசாரணை

BREAKING || இரும்பு சத்து மாத்திரை சாப்பிட்ட மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி - திடீர் பரபரப்பு

TVK MLA | Horse Trading Issue | குதிரை பேர வழக்கில் திடீர் திருப்பம்.. ஐகோர்ட் அதிரடி உத்தரவு