தற்போதைய செய்திகள்

"பள்ளி குழந்தைகளுக்கு 5 ரூபாய் மட்டுமே கட்டணம்" - தனியார் பேருந்து நிறுவனம் அறிவிப்பு

தந்தி டிவி

தமிழ்நாட்டில் அடுத்த வாரம் பள்ளிகள் திறக்கப்படவுள்ளது. இந்தநிலையில் கோவை சேர்ந்த முருகேசன் என்பவருக்கு சொந்தமான 4 தனியார் பேருந்துகளில், பள்ளி குழந்தைகளுக்கு 5 ரூபாய் மட்டுமே கட்டணம் என அறிவிக்கப்பட்டுள்ளது. பள்ளி குழந்தைகள் சீருடை அணிந்திருந்தால் போதும் எனவும், குறிப்பிட்ட பேருந்துகளில் எவ்வளவு தூரம் பயணித்தாலும் 5 ரூபாய் மட்டுமே கட்டணம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தனியார் பள்ளி குழந்தைகளுக்கு இந்த சலுகை பொருந்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்