தற்போதைய செய்திகள்

நாளை ஊழல் பட்டியல்.. நேரம் குறித்த அண்ணாமலை

தந்தி டிவி
• தமிழக அரசின் மீது அடுக்கடுக்காக பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறி வரும் அண்ணாமலை, ஏப்ரல் 14-ந் தேதி... • தமிழ் புத்தாண்டு தினத்தில் தி.மு.க.வை சேர்ந்த 27 முன்னாள் எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் மற்றும் தற்போதைய அமைச்சர்களின் ஊழல் பட்டியலை வெளியிடப்போவதாக தெரிவித்தார். • 2 லட்சத்து 24 ஆயிரம் கோடி ஊழல் நடைபெற்றிருப்பதாகவும் பரபரப்பு குற்றச்சாட்டை முன் வைத்தார். • அதன் பிறகு அரசியல் சூழல் பல மாற்றங்களை கண்டிருந்த நிலையில், சொன்னபடி அண்ணாமலை தனது பட்டியலை வெளியிடுவாரா என்ற சந்தேகம் எழுந்திருந்தது. • அதற்கு முற்றுப் புள்ளி வைக்கும் விதமாக நாளை காலை 10.15 மணிக்கு திமுகவின் ஊழல் பட்டியல் வெளியிடப்படும் தனது டிவிட்டர் பக்கத்தில் அண்ணாமலை பதிவிட்டுள்ளார். • மேலும், அண்ணாமலை அணிந்துள்ள ராஃபேல் வாட்ச்சின் விலை... உள்ளிட்ட ஆதாரங்களையும் அவர் வெளியிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. • இதனால் அரசியல் வட்டாரத்தில் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

VS Babu Health | VS பாபு உடல்நிலை குறித்து தீயாக பரவிய தகவல்கள் - இப்போதைய நிலவரம் என்ன?

MK Stalin Health| ஸ்டாலினுக்கு திடீர்னு என்னாச்சு? - திமுகவினருக்கு துரைமுருகன் சொன்ன பரபரப்பு தகவல்

Driving License | இன்று முதல் டிரைவிங் லைசென்ஸ் பெற புதிய நடைமுறை - தமிழகத்திற்கே இன்ப செய்தி

A Raja Speech About CM Vijay | ஆ.ராசா மீது பாய்ந்த 7 செக்‌ஷன்கள்.. அடுத்தக்கட்ட அதிரடியில் போலீஸ்

viruthunagar | விருதுநகரில் எரிந்து சாம்பலான பல லட்சம்