தற்போதைய செய்திகள்

குப்பென்று வீசிய துர்நாற்றம்... ஓடையோரம் உயிரிழந்து கிடந்த யானை - வனத்துறை தீவிர விசாரணை

தந்தி டிவி
• ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே 30 வயது மதிக்கத்தக்க பெண் யானை உயிரிழந்துள்ளது. • கெத்தேசால் வனப்பகுதியில் ரோந்து சென்ற வனத்துறையினர், துர்நாற்றம் வீசியதால் தேடி பார்த்துள்ளனர். • அப்போது, அங்கிருந்த ஓடையோரம் பெண் யானை ஒன்று இறந்து கிடந்துள்ளது. • இது குறித்து, உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், கால்நடை மருத்துவர் தலைமையில் யானையின் உடல் பிரேத பரிசோதனை நடைபெற்று வருகிறது. • பரிசோதனைக்கு பின்னரே யானை இறப்பிற்கான காரணம் தெரியவரும் என கூறப்பட்டுள்ளது.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்