தற்போதைய செய்திகள்

சட்டப்பேரவையில் ஓபிஎஸ், ஈபிஎஸ் ஆதரவாளர்கள் வாக்குவாதம் - கொந்தளித்த சசிகலா | Sasikala | OPS | EPS

தந்தி டிவி
• மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் சட்டப்பேரவையில் பேச உரிமை உள்ளதாக, ச‌சிகலா தெரிவித்துள்ளார். • நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அவரை, ஓபிஎஸ் ஆதரவாளர்கள் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். • பின்னர் சட்டப்பேரவையில் ஓபிஎஸ், ஈபிஎஸ் தரப்புகளுக்கு இடையே ஏற்பட்ட வாக்குவாதம் குறித்து கேட்டபோது, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட‌ அனைவருக்கும் சட்டப்பேரவையில் பேச உரிமை உள்ளதாக ச‌சிகலா தெரிவித்தார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்