தற்போதைய செய்திகள்

“இனி சின்ராச கைலயே புடிக்க முடியாது“ - 'சூர்யவம்சம் 2 ' அப்டேட் கொடுத்த சரத்குமார்

தந்தி டிவி

சூர்யவம்சம் படத்தின் இரண்டாம் பாகத்தை உருவாக்க திட்டமிட்டுள்ளதாக சரத்குமார் தெரிவித்துள்ளார். விக்ரமன் இயக்கத்தில் 1997ஆம் ஆண்டு வெளியான சூர்யவம்சம் படம் மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்தது. இந்த படம் குறித்து நேர்காணல் ஒன்றில் பேசிய சரத்குமார், சூர்யவம்சம் படத்தின் இரண்டாம் பாகத்திற்கான கதையை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்தார். சரத்குமாரின் மகனுக்கும், முதல் பாகத்தில் கொல்லப்பட்ட வில்லனின் உறவினருக்கும் இடையே ஏற்படும் மோதலை வைத்துக்கூட கதையை உருவாக்க முடியும் என தெரிவித்தார். 

TN Govt White Paper | "வரலாற்றிலேயே மிக உயர்ந்த பற்றாக்குறை.." லிஸ்ட் போட்ட அமைச்சர்

BREAKING || White Paper | TNFinance |"கடைசி 5 ஆண்டுகளின் கடன்" - வெள்ளை அறிக்கையில் அதிர்ச்சி டேட்டா

CM Vijay | Marie Wilson வெள்ளை அறிக்கையில் குஜராத்தோடு கம்பேர் செய்து அமைச்சர் சொன்ன `அதிர்ச்சி’

TN Govt White Paper | CM விஜய் போலவே `குட்டி ஸ்டோரி’ சொல்லி தொடங்கிய அமைச்சர்

BREAKING || "கனத்த இதயத்துடன்" - அரசியலில் புயலை கிளப்பிய சி.விஜயபாஸ்கர் அறிக்கை