தற்போதைய செய்திகள்

ரஷ்யாவில் ராணுவ கவச வாகனத்தில் பயணித்த கிறிஸ்துமஸ் தாத்தா

தந்தி டிவி

ரஷ்யாவில் கிறிஸ்துமஸ் தாத்தா, ராணுவ கவச வாகனத்தில் பயணித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ரஷ்யாவின் பெல்கிரேடு(Belgorod) நகரில் கடும் பணிப்பொழிவு நிலவி வருகிறது. இந்நிலையில், கிறிஸ்துமஸ் தாத்தா சென்ற வாகனம் பனியில் சிக்கி கொண்ட‌தால் அவர், ரஷ்ய ராணுவத்தின் கவச வாகனத்தில் பயணம் செய்த‌தாக தெரிகிறது.

A Raja Speech About CM Vijay | ஆ.ராசா மீது பாய்ந்த 7 செக்‌ஷன்கள்.. அடுத்தக்கட்ட அதிரடியில் போலீஸ்

viruthunagar | விருதுநகரில் எரிந்து சாம்பலான பல லட்சம்

Sekarbabu On CM Vijay | CM குறித்து சேகர்பாபு பேசிய பேச்சு.. போலீஸ் நடவடிக்கை ஆரம்பம்

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி