தற்போதைய செய்திகள்

ஓடஓட விரட்டி வெட்டி படுகொலை... தென்னந்தோப்பிற்குள் நடந்த பயங்கரம் - பின்னணியில் அதிர்ச்சி தகவல்..!

தந்தி டிவி
• தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் அருகே, கொலை வழக்கில் கைதாகி ஜாமினில் வெளியே வந்தவர் ஓட ஓட வெட்டிக் கொலை செய்யப்பட்டார். • தேவிபட்டினம் கிராமத்தைச் சேர்ந்த செல்வகுமார் என்பவர், கடந்த நவம்பர் மாதம், அண்ணன் மகளை கேலி செய்தவரை கொலை செய்த வழக்கில் கைதாகி, கடந்த சில நாட்களுக்கு முன்பு ஜாமினில் வெளியே வந்தார். • அவரை அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் விரட்டிச் சென்ற ஒரு மர்ம கும்பல், தென்னந்தோப்பிற்குள் வெட்டி சாய்த்து விட்டு தப்பியோடி விட்டது. • இதில், செல்வகுமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவருடைய உடலைக் கைப்பற்றி, சிவகிரி போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Edappadi Palaniswamy | ADMK | TN Election | "2 நாட்கள் கழித்து தான்..." - மேடையிலேயே சொன்ன ஈபிஎஸ்

CM Stalin | DMK | பரபரப்பாக இறங்கிய திமுக.. நாளை மறுநாள் தொடக்கம்

#Breaking || TVK Vijay | தோரணையாக வந்த `விஜய்’.. இத்தோடு முடிந்தது

TN Election | ECI | Gyanesh Kumar | "ஒரு சின்ன பிரச்சனை தான்..." - சுவாரஸ்யமாக சொன்ன சுபேர்

TN Election 2026 | "இதெல்லாம் நிறுத்தணும்" - ஒரே போடாக போட்ட டி.வி சோமு