தற்போதைய செய்திகள்

மல்யுத்த வீரர்களுக்கு ஆதரவு குரல் எழுப்பிய சானியா மிர்சா

தந்தி டிவி

டெல்லியில் போராடி வரும் மல்யுத்த வீரர், வீராங்கனைகளுக்கு முன்னாள் டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா ஆதரவு தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக டுவிட்டரில் பதிவிட்டுள்ள அவர், தற்போது போராடி வரும் மல்யுத்த வீரர், வீராங்கனைகள் நாட்டிற்கு பெருமை சேர்த்தவர்கள் என்றும், அவர்களுக்கு நாம் தற்போது உறுதுணையாக இருக்க வேண்டும் என்றும் தெரிவித்து உள்ளார். போராடி வரும் வீரர்களுக்கு விரைவில் நீதி கிடைக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தி உள்ளார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்