தற்போதைய செய்திகள்

மணற்சிற்பத்தில் போப் ஆண்டவர் உருவம்... உடல் நலம் பெற வேண்டி மணற்சிற்பக் கலைஞர் சுதர்சன் பட்நாயக் பிரார்த்தனை

தந்தி டிவி
• உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் போப் பிரான்சிற்காக மணல் சிற்பம் மூலம் பிரார்த்தனை செய்தார் ஒடிசாவைச் சேர்ந்த புகழ்பெற்ற மணற்சிபக் கலைஞர். • மூச்சுக்குழாய் அழற்சி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போப் பிரான்சிஸ் விரைவில் வீடு திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. • இந்நிலையில், பூரியைச் சேர்ந்த மணற்சிற்பக் கலைஞர் சுதர்சன் பட்நாயக், போப்பின் உருவத்தை மணற்சிற்பமாக்கி அவருக்காக பிரார்த்தனை செய்தார்..

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்