தற்போதைய செய்திகள்

ஒரே நேரத்தில் இரு நடிகர்களுக்கு காதல் வலை... நடிகையின் முகத்திரையை கிழிக்கும் பகீர் ஆடியோ..?

தந்தி டிவி
• ஒரே நேரத்தில் இரு நடிகர்களுக்கு காதல் வலை... நடிகையின் முகத்திரையை கிழிக்கும் பகீர் ஆடியோ..? • புது காதலனுடன் ஆக்டிங்.... பழைய காதலனுடன் டேட்டிங்... நடிகையின் காதல் லீலையை காட்டி கொடுத்த ஆடியோ... • மாறி மாறி குற்றம் சாட்டிய சீரியல் ஜோடி.... ஒரே நேரத்தில் இரண்டு நடிகருடன் காதலில் இருந்த நடிகை. ஆடியோ ஆதாரம் சொல்வதென்ன • கட்டிய கணவனின் அந்தரங்கத்தை அவிழ்த்து விட்டு, கிளிசரினே போடாமல் தாரை தாரையாக கண்ணீர் வடித்து, இன்ஸ்டாவில் நீதி கேட்டு போராடிய சீரியல் நடிகை சம்யுக்தாவின் உண்மை முகத்தை வெளிச்சமிட்டு காட்டியதாக பரவிய ஆடியோ தான் இது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்