தற்போதைய செய்திகள்

"சம்யுக்தா மேனன் வேண்டாம்.. சம்யுக்தா போதும்"... "பெயரோடு ஜாதி பெயரை சேர்த்து அழைக்க வேண்டாம்" - வாத்தி பட கதாநாயகி சம்யுக்தா வேண்டுகோள்

தந்தி டிவி

தனது பெயருக்கு பின்னால் ஜாதி பெயரை குறிப்பிட வேண்டாம் என வாத்தி பட கதாநாயகி சம்யுக்தா வலியுறுத்தியுள்ளார். தனுஷ் - சம்யுக்தா நடித்த வாத்தி திரைப்படம் வரும் 17 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

இந்த நிலையில் அத்திரைப்படம் தொடர்பாக பேசியுள்ள சம்யுக்தா, தயவு செய்து தன்னை சம்யுக்தா மேனன் என்று அழைக்க வேண்டாம் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தனது பெயரில் ஜாதி பெயரை சேர்த்துக்கொள்ள விரும்பவில்லை எனவும் கூறியுள்ள அவர், வாத்தி பட டைட்டிலிலும் சம்யுக்தா என்று மட்டுமே தனது பெயர் குறிப்பிடப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்