தற்போதைய செய்திகள்

சமத்துவபுரத்தில் சமத்துவ பொங்கல் விழா.. தாரை தப்பட்டையுடன் கொண்டாட்டம்.. | Pongal | Festival

தந்தி டிவி

விழுப்புரம் மாவட்டம் வானூர் அடுத்த கொழுவாரி கிராமத்தில் அமைந்துள்ள சமத்துவபுரத்தில் சமத்துவ பொங்கல் விழா கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. பெரியார் நினைவு சமத்துவபுரம் பகுதியில் ஆட்சியர் மோகன் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் பெண்கள் மண்பானையில் பொங்கலிட்டு சூரிய பகவானுக்கு படையலிட்டனர். அத்துடன் மயிலாட்டம், தாரை தப்பட்டை முழங்க பொங்கல் விழா களைகட்டியது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்