தற்போதைய செய்திகள்

"அங்கிள் ஹாப்பி பர்த்டே..." சல்மான் கானின் 57-வது பிறந்த தினம் : அக்கா மகள் பிறந்தநாளையும் கொண்டாடி மகிழ்ந்த சல்மான்..

தந்தி டிவி

பாலிவுட் நடிகர் சல்மான் கான் இன்று தனது 57வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதனையொட்டி, மும்பையில் உள்ள அவரது சகோதரியின் இல்லத்தில், பிறந்தநாள் விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் ஏராளமான திரைப் பிரபலங்கள், தொழிலதிபர்கள் பங்கேற்றனர். முழுக்க முழுக்க கருப்பு உடையுடன் காணப்பட்ட அவர், ஊடகங்கள் முன்னிலையில் கேக் வெட்டினார்.

இதனிடையே, இதே நாளில் பிறந்தநாள் கொண்டாடும், சல்மான் கானின் சகோதரி மகள் அயத் ஷர்மா, தனது மாமா உடன் வாழ்த்துகளை பகிர்ந்து கொண்டார். இதைத் தொடர்ந்து, வாழ்த்திய அனைவருக்கும் சல்மான் கான் தனது நன்றியினை தெரிவித்துக் கொண்டார். 

Nellai NEET Exam | நெல்லைக்கு ஹெலிகாப்டரில் வந்து இறங்கிய நீட் வினாத்தாள்

Karalam | Sabarimala | சபரிமலை கோயிலில் அதிர்ச்சி.. உறைந்து நின்ற பக்தர்கள்

Breaking | Actress Gowthami | ED Raid | நடிகை கெளதமியின் பகீர் புகார் | அதிரடியில் இறங்கிய ED

Manamadurai case | மானாமதுரை ஆகாஷ் மரண வழக்கில் திருப்பம்.. சரமாரியாக கேள்வி கேட்ட நீதிபதிகள்

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்