தற்போதைய செய்திகள்

ஊராட்சி மன்ற தலைவர் காலில் விழுந்து கோரிக்கை விடுத்த அவலம் - கிராம சபை கூட்டத்தில் பரபரப்பு

தந்தி டிவி
• சேலம் அருகே நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் ஊராட்சி மன்ற தலைவர் காலில் விழுந்து பொதுமக்கள் கோரிக்கை விடுத்த அவலம் அரங்கேறியுள்ளது. • சேலம், கொண்டப்பநாயக்கன்பட்டி ஊராட்சி மன்றத்திற்கு உட்பட்ட சத்யாநகர் பகுதியில் சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது. • இந்த கூட்டத்திற்கு ஊராட்சி மன்ற தலைவர் சாமிநாதன் தலைமை வகித்தார். • இதில் ஊராட்சிக்குட்பட்ட 9 வார்டுகளைச் சேர்ந்த பொதுமக்கள், கடந்த மூன்று ஆண்டுகளாக தங்கள் பகுதியில் சாலை, குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட வசதிகள் செய்து தரவில்லை எனக் குற்றஞ்சாட்டினர். • மேலும், பெண்கள் சிலர் இணைந்து அடிப்படை வசதிகள் செய்து தருமாறுக் கூறி ஊராட்சி மன்ற தலைவர் காலில் விழுந்தனர். • இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்