தற்போதைய செய்திகள்

திடீரென வந்த தலைசுற்றல்.. மயக்கம் - கால்வாயில் விழுந்த கர்ப்பிணி பரிதாபம் - நுரையீரலுக்குள் புகுந்த கழிவுநீர் - சேலத்தில் அதிர்ச்சி சம்பவம்

தந்தி டிவி
• சேலத்தில், கழிவுநீர் கால்வாயில் மயங்கி விழுந்த கர்ப்பிணிப் பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. • அம்மாபேட்டை அம்பேத்கர் காலனியைச் சேர்ந்த கார்த்தி என்பவரின் மனைவி சந்தியா, 4 மாத கர்ப்பிணியாக இருந்துள்ளார். • வீட்டின் முன்பாக உள்ள குப்பைகளை அகற்றும்போது வாந்தி ஏற்பட்டு, சாக்கடை கால்வாயில் வாந்தி எடுத்துள்ளார். • அப்போது மயங்கி சாக்கடை கால்வாய்க்குள் சந்தியா விழுந்துள்ளார். • இதில், சுவாசக்குழாய், நுரையீரலில் கழிவுநீர் புகுந்ததால் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். • சாக்கடை கால்வாயில் ஆழம் அதிகமாக உள்ளதால், பாதுகாப்புக்காக மேல் தடுப்பு அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்