தற்போதைய செய்திகள்

சிறுமியை கர்ப்பமாக்கி விட்டு தப்பி ஓடிய ஆயுதப்படை காவலர்... சஸ்பெண்ட் செய்து அதிரடி உத்தரவு

தந்தி டிவி
• போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட காவலர், தப்பியோடிய நிலையில் அவரை தற்காலிகமாக பணியிடை நீக்கம் செய்து உத்தரவிடப்பட்டுள்ளது. • சேலம் மாவட்டம், தலைவாசல் பகுதியைச் சேர்ந்த பிரபாகரன் என்பவர் பெரம்பலூரில் ஆயுதப்படை காவலராக பணியாற்றி வந்தார். • இவர் 17 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய வழக்கில் கைது செய்யப்பட்டு, நீதிமன்ற காவலுக்கு அனுப்ப முயன்ற போது அங்கிருந்து தப்பியோடினார். • இந்த காட்சிகள் கண்காணிப்பு கேமராவில் பதிவாகின. இந்நிலையில், அவரை தற்காலிக பணியிடை நீக்கம் செய்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. • மேலும், தப்பியோடிய அவரை தனிப்படை அமைத்து போலீசார் தேடி வருகின்றனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்