தற்போதைய செய்திகள்

சேலம் மத்திய சிறையில் தோண்ட தோண்ட வெளிவந்த சிம்கார்டுகள், கஞ்சா - அதிர்ந்து போன போலீசார்

தந்தி டிவி
• சேலம் மத்திய சிறையில் காவலர்கள் நடத்திய சோதனையில் மண்ணுக்கள் புதைத்து வைத்திருந்த கஞ்சா உட்பட பல பொருள்களை போலீசார் கைப்பற்றினர். • சேலம் அஸ்தம்பட்டியில் அமைந்துள்ள மத்திய சிறையில் 40க்கும் மேற்பட்ட காவல்துறையினர் தீவிர சோதனை நடத்தினர். • இந்த சோதனையில், மண்ணுக்குள் பல்வேறு பொருட்களை கைதிகள் புதைத்து வைத்திருந்ததாக கூறப்படுகிறது. • இதில், கஞ்சா, சிம்கார்டுகள், செல்போன் போன்றவற்றை கைப்பற்றிய போலீசார், கைதிகளின் ஒவ்வொரு அறைகளுக்கு சென்று சுமார் மூன்று மணி நேரத்திற்கும் மேலாக தீவிர சோதனை நடத்தினர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்