தற்போதைய செய்திகள்

"கணவனை களவாடிய தோழி"... கண்ணீருடன் காவல் நிலையம் சென்ற மனைவி

தந்தி டிவி
• சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே, தனது கணவரை தன்னுடன் படித்த தோழி கடத்திச் சென்று விட்டதாக பெண் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். • பாகல்பட்டி கிராமம் செங்கானூர் பகுதியில் மோகன்குமார் முனியம்மாள் தம்பதியினர் வசித்து வருகின்றனர். • முனியம்மாளின் வீட்டிற்கு, அவரது தோழி கலையரசி என்பவர் அடிக்கடி வந்து சென்றுள்ளார். • அப்போது, மோகன்குமாருக்கும், கலையரசிக்கும் இடையே பழக்கம் ஏறபட்டுள்ளது. • இந்த நிலையில், கலையரசியும், மோகன்குமாரும் மாயமானதாக கூறப்படுகிறது. கணவரை எங்கு தேடியும் கிடைக்காததால், அவரது மனைவி முனியம்மாள், தோழி கலையரசி தனது கணவரை கடத்திச் சென்று விட்டதாக புகார் அளித்தார். • இதனிடையே, தனது மனைவியை மோகன்குமார் கடத்திச் சென்று விட்டதாக, கலையரசியின் கணவரும் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். • புகார்களை பெற்றுக்கொண்ட போலீசார், மோகன்குமார் மற்றும் கலையரசியை தேடி வருகின்றனர்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்