தற்போதைய செய்திகள்

திடீரென சூறாவளி காற்றுடன் கனமழை... சரிந்து விழுந்த பேனர்கள் - ரத்தான திமுக பொதுக்கூட்டம்

தந்தி டிவி
• சேலம் மாவட்டம், கொங்கணாபுரம் பகுதியில் பெய்த கனமழையால் திமுக சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டம் ரத்து செய்யப்பட்டது. • கொங்கணாபுரம் பேருந்து நிலையம் அருகே முதலமைச்சர் ஸ்டாலின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு சுமார் இரண்டாயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. • அப்போது திடீரென பெய்த கனமழையால் பேனர்கள் சரிந்து விழுந்து பொதுக்கூட்டம் ரத்து செய்யப்பட்டது. • மேலும், பலத்த சூறாவளி காற்றால் ஊராட்சி அலுவலகம் முன்பு இருந்த மரம் சாய்ந்து விழுந்தது. இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

Vijayabaskar | ``மதிக்காத இடத்தில்..’’ - நெருங்கும் கிளைமேக்ஸ்.. விஜயபாஸ்கர் ராஜினாமாவா?

High Court | TN Govt | Bus | தனியார் பேருந்து கட்டண விவகாரம்.. தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

keralam | Shigella | தொடரும் உயிர்பலிகள்.. ஷிகெல்லாவால் பறிபோன மாணவன் உயிர்.. பீதியில் கேரளம்

Tamilnadu | TNEB | EB Bill | மின் கட்டணம் உயர்வா..? மின் வாரியம்விளக்கம்

Petrol | Diesel | Lorry | லாரி வாடகை உயர்வு - அத்தியாவசிய பொருட்கள் விலை உயரும் அபாயம்