தற்போதைய செய்திகள்

"யார் சாமி இவன்" - பெட்ரோல் தீர்ந்ததால் ஆத்திரம்... பைக்குக்கு தீ வைத்த நபர்...

தந்தி டிவி
• சேலத்தில், பெட்ரோல் தீர்ந்து போனதால் ஆத்திரமடைந்த நபர், இருசக்கர வாகனத்துக்கு தீ வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. • கொண்டலாம்பட்டியை சேர்ந்த மணிகண்டன் என்பவர், மது அருந்தி விட்டு இருசக்கர வாகனத்தில் வந்த போது, பெட்ரோல் தீர்ந்ததாக தெரிகிறது. • பலமுறை வாகனத்தை இயக்க முயற்சித்தும் பலனளிக்காததால், பெட்ரோல் டேங்க் மூடியை திறந்து வாகனத்துக்கு தீ வைத்து சென்றதாக கூறப்படுகிறது. • இதையறிந்த பொதுமக்கள், உடனடியாக தீயை அணைத்து செவ்வாய்பேட்டை போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். • இது தொடர்பாக, மணிகண்டனை கைது செய்த போலீசார், விசாரணை நடத்தி வருகின்றனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்