தற்போதைய செய்திகள்

பைக் முழுவதும் அஜித் படங்கள்... "நம்பர் பிளேட் எங்கடா இருக்கு..?" - தேடி குழம்பி போன போலீஸ்

தந்தி டிவி
• சேலம் மாவட்டத்தில் வாகன சோதனையின் போது நடிகர் அஜித் படம் ஒட்டப்பட்டிருந்த வாகனத்தில், பதிவெண்ணை தேடும் பரிதாப நிலைக்கு போலீசார் தள்ளப்பட்டனர். • சேலம் மாவட்டம், ஆட்சியர் அலுவலகம் முன்பு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். • அப்போது அரசின் விதிமுறைகளை மீறி பதிவெண்கள் ஒட்டப்பட்டிருந்த வாகனங்களுக்கு போலீசார் அபராதம் விதித்தனர். • இதனிடையே, நடிகர் அஜித் படம் ஒட்டப்பட்டிருந்த ஒரு வாகனத்தில், பதிவெண் எங்கு ஒட்டப்பட்டிருக்கிறது என போலீசார் குழப்பத்துடன் தேடினர். • பின்னர், வாகனத்தின் பக்கவாட்டில் பதிவெண் இருந்ததை கண்ட போலீசார், விதிமுறைகளை பின்பற்றாமல் பதிவெண் ஒட்டி இருந்ததற்காக வாகன ஓட்டிக்கு எச்சரிக்கை விடுத்தனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்