தற்போதைய செய்திகள்

மகளை மருத்துவ படிப்பில் சேர்க்க காரில் குடும்பத்தோடு வந்தபோது நேர்ந்த பயங்கரம் - கதறிய தந்தை

தந்தி டிவி

வாழப்பாடி அருகே சாலையோர பள்ளத்தில் தலைகுப்புற கவிழ்ந்த கார்,காருக்கு அடியில் சிக்கி 6 பேர் படுகாயம்,மகளை மருத்துவ கல்லூரியில் சேர்க்க குடும்பத்துடன் சென்ற போது விபத்து,விபத்தில் மகளின் கால் முறிந்ததால் கதறி அழுத தந்தை

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு