தற்போதைய செய்திகள்

அரசு நிலங்கள் வீட்டு மனையாக விற்பனை, ரூ.150 கோடி அபேஸ்... முன்னாள் திமுக நிர்வாகி மீது பகீர் புகார்

தந்தி டிவி

விவசாய நிலங்களை சட்ட விரோத மனைப்பிரிவுகளாக விற்பனை செய்து, 150 கோடி ரூபாய் ஊழல் செய்ததாக திமுகவை சேர்ந்த முன்னாள் ஊராட்சி தலைவர் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

திருச்சி அருகே மல்லியம்பத்து ஊராட்சில் கடந்த 2006 முதல் 2016 வரை ஊராட்சி தலைவராக இருந்த கதிர்வேல், தனது பதவி காலத்தில் ஊராட்சி எல்லைக்குட்பட்ட வாசன் வேலி, வாசன் சிட்டி, முத்துநகர் உள்ளிட்ட பகுதிகளில் 237 ஏக்கர் விளை நிலத்தை, சட்ட விரோதமாக மனை பிரிவுகளாக பிரித்து விற்பனை செய்ததாக கூறப்படுகிறது. இதில் 150 கோடி ரூபாய் ஊழல் நடந்துள்ளதாக, அதே பகுதியைச் சேர்ந்த முன்னாள் ஊராட்சி மன்ற தலைவரான விக்னேஸ்வரன் புகார் தெரிவித்துள்ளார்.

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்