தற்போதைய செய்திகள்

"ரூ.1 கோடி அப்பு..." எலிகளை வேட்டையாடினால் சம்பளம் - நியூயார்க் மேயர் புதிய அறிவிப்பு

தந்தி டிவி

அமெரிக்காவின் நியூயார்க்கை அச்சுறுத்தும் எலிகளை வேட்டையாடுவதற்கு ஆட்சேர்ப்பு பணி துரிதப்படுத்தப்பட்டு வருகிறது... பல காலமாக நியூயார்க்கிற்கு தீவிர தீராத தலைவலியாக இருப்பவை எலிகள்... என்னென்னவோ செய்தும் எலிகளை மட்டும் கட்டுப்படுத்தவே முடியவில்லை. இந்நிலையில் தான் நியூயார்க் மேயர் புதியதொரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார்... அதன்படி, எலிகளை வேட்டையாடும் ரத்த வெறி கொண்ட... எலிகளின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்தும் சீரிய யோசனைகளுடன் வரும் நபரை பணியில் அமர்த்தி, அவருக்கு 1 கோடி ரூபாய் வரை சம்பளம் கொடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு